அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Annathae First Look Poster Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார்.

டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?

இணையத்தில் லீக் ஆன அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி - எகிறுது எதிர்பார்ப்பு.!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இது நாள் வரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு இருந்து வருகிறது.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..!

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. நாளை சிறுத்தை சிவாவின் பிறந்த நாள் என்பதால் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.