ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Annathae First Look Poster Announcement : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ், சூரி என பலர் நடித்து வருகின்றனர்.

விநாயகர் எழுதிய மகாபாரதம்.!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மாலை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நடிகர்கள் சம்பளம் மட்டும் அதிகம் ஆயிட்டு இருக்கு – வனிதா Emotional பேச்சு.!! | Adangamai | HD

இது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.