இந்த தீபாவளி செம சரவெடி தான் என அண்ணாத்த படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Annathae Censored With UA : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

இந்த தீபாவளி செம சரவெடி தான்.. அண்ணாத்த படக்குழு பற்றி சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் தகவல்.!!

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் அவருடைய தங்கையாக கீர்த்தி சுரேஷூம் நடித்து உள்ளனர்.

Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK

மேலும் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீபாவளி சரவெடியாக இருக்கும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்திற்கு சென்சாரில் யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.