Annathe
அண்ணாத்த படத்தின் தீம் ம்யூசிக் மேக்கிங் வீடியோவை இம்மான் வெளியிட்டுள்ளார்.

Annathae BGM Making Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதிஷ் என பலர் நடிக்கின்றனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறித்த படக்குழு.. எங்கே? எப்போது தெரியுமா? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

இந்த படத்தின் டைட்டிலும் மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இந்த ம்யூசிக்கின் மேக்கிங் வீடியோவை இம்மான் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.