அண்ணாத்த படத்துக்கான சிறப்பு நிகழ்ச்சியில் சன் டிவியில் பலர் பங்கேற்றுள்ளனர்.

Annatha Movie Team in Sun TV : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது தயாரிப்பில் வரும் நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் : டிக்கெட் கட்டணம் உயர்வு

படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை படத்தைப் பார்த்த பிரபலங்கள் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களையே கூறி வருகின்றனர்.

Suirya கிட்ட கேட்க கூச்சமா இருந்தது – Interview With Jai Bhim Director TJ Gnanavel | HD

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் அண்ணாத்த படத்திற்காக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சிறுத்தை சிவா, டி இமான், கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.