அண்ணாமலை சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவை லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Annamalai Aishwarya Photos : தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா. இவர் அண்ணாமலை சீரியலில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் டும் டும் டும், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு துபாயில் செட்டிலான இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.

அண்ணாமலை சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவா இது? திருமணத்துக்கு பிறகு எப்படி மாறிவிட்டார் பாருங்க

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் ஐஸ்வர்யா மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.