உங்க சைஸ் என்ன என அஞ்சனாவிடம் ஆபாசமாக கேட்க அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்தவர் அஞ்சனா. இவர் நடிகர் கயல் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமான பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி கொண்டார்.

இதனையடுத்து அஞ்சனா ஜீ தமிழில் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களையும் வெளியிடுகிறார்.

மேலும் அவ்வப்போது ரசிகர்களுடனும் உரையாடி வருகிறார். அப்படி உரையாடும் போது ரசிகர் ஒருவர் உங்க சைஸ் என்ன என ஆபாசமாக கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அஞ்சனா கழுதை புகைப்படத்துடன் வேர்க்கடலை சைஸ்ல இருக்க உங்க மூளையை விட பெருசு தான் என கோபமாக பதிலளித்துள்ளார்.

anjana-reply

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.