VJ Anjana

VJ Anjana Gallery : ஒரே போஸில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார் VJ அஞ்சனா. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக்சில் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளியாக வலம் வந்தவர் VJ அஞ்சனா. அதன் பின்னர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு குழந்தை கூட பிறந்திருந்தது.

இதனையடுத்து தற்போது அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார். சமூக வளையதளங்களிலும் கிளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Saree-யில் லூஸ் ஹேரில் வித்தியாசமான போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

Oodha poovil ootriya vannam… Ellam serndhunkannil minnum…???? Captured by @moulistic ❤️

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

 

View this post on Instagram

 

Iphone photography by @moulistic #iphonexsmax

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.