Anjali

Anjali Video : நடிகை அஞ்சலியின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவ்ளோ கேவலமா? அசிங்கமா? – கண்ணீருடன் ஜூலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

சமீபத்தில் கூட விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் சிந்துபாத் படத்தின் டிரைலர் வெளியாகி நல்வ வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அஞ்சலி ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கத்தி மாஸான ஹிட், ஆனால் குஷி? – வைரலாகும் பிரபல நடிகரின் வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.