Anjali
அஞ்சலி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தால் மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் அஞ்சலி.

இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் பிரபலமான இவர் தற்போது உடல் எடையை முழுவதுமாக குறைத்து குச்சியாக இழைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்களை அனைவருமே ஷாக்காகியுள்ளனர். மேலும் நீங்க குண்டா கொழுகொழுனு இருந்தா தான் அழகு எனவும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

It doesn’t get easier ,, you jus get stronger ???????? #postworkout #fitnessmotivation

A post shared by Anjali (@yours_anjali) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.