Anjali Dubbed on Video Call
Anjali Dubbed on Video Call

நடிகை அஞ்சலி வீடியோ காலில் டப்பிங் பேசியுள்ளார்.

Anjali Dubbed on Video Call : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடித் தெரு என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் இவர் தன்னுடைய செல்ல பிராணியான நாய் குட்டியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இளைய தளபதி பட்டம் என்னுடையது தான்.. ஆனால்?? – பிக் பாஸ் சரவணன் அதிர்ச்சி பேச்சு!

இந்தநிலையில் விக்னேஷ் உன்னுடன் வீடியோ காலில் படம் ஒன்றிற்கு டப்பிங் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அங்கேயே அந்த பதிவில் இது எந்த படத்திற்காக டப்பிங் அல்லது ஏதாவது குறும்படத்திற்கான டப்பிங்கா? என்பது குறித்த விவரங்களை பதிவு செய்யவில்லை.

ஊரடங்கும் வீட்டில் இருக்கும் அஞ்சலி வெளியிட்ட சில புகைப்படங்கள்

அவரது அம்மாவாடன் அஞ்சலி