பிரபல நடிகையுடன் க்யூட்டாக செல்பி புகைப்படம் எடுத்துள்ளார் நடிகை அனிதா சம்பத்.

Anitha Sampath With Meena : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க்கின் செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அனிதா சம்பத். படங்களிலும் வெப்சீரிஸ் தொடர்களிலும் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று தன்னுடைய மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டு வெளியேறினார்.

சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

அதன்பிறகு பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சூப்பராக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். தற்போது இவர் பிரபல நடிகையான மீனாவுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் கூட பேச தெரியாது Jacqueline கூட நடிக்குறாரு – மேடையில் கலாய்த்த Bala! | | Kannamma Eannamma

நடிகை மீனா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.