Anitha Sampath Wishes to Sanam Shetty

பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிதா சம்பத்.

Anitha Sampath Wishes to Sanam Shetty : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.

பிக்பாஸ் வீட்டின் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சனம் ஷெட்டி. இவருக்கு கலவையான விமர்சனங்கள் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் சனம் ஷெட்டி காதலர் தினத்தன்று தன் புதிய காதலருடன் கைகோர்த்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் “உங்கள் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள்” என்ற பதிவை பதிவிட்டுள்ளார்.