Anitha Sampath Reply to Hater

மோசமாக விமர்சித்த ரசிகருக்கு அனிதா சம்பத் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Anitha Sampath Reply to Hater : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக இவருக்கு எதிர்மறையான விமர்சனங்களும் கிடைத்தது. சமூக வலைதளப் பக்கங்களில் இவர் எதை பதிவு செய்தாலும் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் பிக்பாஸ் ஜோடி இன்றைய நிகழ்ச்சி ஷாரிக்குடன் இணைந்து நடனமாடினார். அந்தப் புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் கேவலமாய் இல்லையா கண்டவன் கூட நிற்கிறத பெருமையா போட்டுட்டு இருக்க. இதைப் பார்த்து நான் உன் புருஷன் உசுரோட இருக்கான் என கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் இருக்கிற நேரத்துல உன் பொண்டாட்டி கூட வேற யாராச்சு * போறாங்க என மோசமான பதிலடி கொடுத்துள்ளார்.