தாலியைக் கழட்டினால் என்ன தப்பு என ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் ஷாக் பதிலை கொடுத்துள்ளார்.

Anitha Sampath Reply to Fan : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

ஏடிஎம்களில் நூதன கொள்ளை : 19 புகார்கள்..முக்கிய குற்றவாளி கைது..

தாலியை கழட்டினா என்ன தப்பு?? ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் கொடுத்த ஷாக் பதில்

இருந்தபோதிலும் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களின் கழுத்தில் தாலி எங்கே என கேட்டதற்கு குங்குமம், பூ, தாலி போன்றவை குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிப்பது. நான் என்னுடைய மதத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை.

தாலியை மறைத்துக் கொள்வேன். தாலியைக் கழட்டினால் என்ன தப்பு அது என்னுடைய விருப்பம் என பதில் அளித்துள்ளார்.

Chiyaan Vikram உடன் மோத தயாராகும் Silambarasan.! – Latest Update 

தாலியை கழட்டினா என்ன தப்பு?? ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் கொடுத்த ஷாக் பதில்