Anitha Sampath Rare Photos
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

Anitha Sampath Rare Photos : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிதா சம்பத். சமூக வளையதளங்களிலும் இவர் தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் தான் இவருக்கும் இவருடைய காதலருக்கு உறவினர்கள் மத்தியில் திருமணமானது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நியூஸ் ரீடராக பணியை செய்து வருகிறார்.

அசிங்கமான வார்த்தையோடு கஸ்தூரியை திட்டிய அஜித் ரசிகர்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

மேலும் சர்கார், காப்பான் உள்ளிட்ட படங்களின் மூலமாக வெள்ளித்திரையில் தலை காட்டியுள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ இயர் அன்று மூன்று வருடத்திற்க்கு முன்பு தன்னுடைய காதலருடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ளர்.

அனிதா சம்பத்தும் அவருடைய காதலரும் மூன்று வருடத்திற்கு முன்பு முற்றிலும் மாறி இருப்பது ரசிகர்ளுக்கு அவர்களா இது? என கேள்வியை கேட்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

அதே இடம்..அதே புத்தாண்டின் காலை உணவு..ஆனால் 3 வருடங்கள் முன்பு (2017).. . அப்போது காதலர்களாக..! இப்போது கணவன் மனைவியாக..! . உருவங்கள் மாறலாம்.. உணர்வுகள் மாறவில்லை. . நாங்கள் வாழ்வு முழுவதும் எண்ணி மகிழப்போகும் எங்கள் திருமண வருடமான 2019..இனி “கடந்த காலம்” ஆகிறது.. . வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.எல்லோருக்கும் பதில் அளிக்க இயலவில்லை மன்னிக்கவும்… . கடந்த வருடம் “டக் அவுட்” ஆனவர்கள் இந்த “twenty-twenty”யில் சிக்ஸர்களை பொழிய வாழ்த்துகள்.. @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

Anitha Sampath

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.