அனிதா சம்பத் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

Anitha Sampath in Rowdy Baby : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க்கில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம் பெயரை டேமேஜ் செய்து கொண்டாலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொண்டார்.

இன்றைய ராசி பலன்.! (31.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)

அனிதா சம்பத் நடிக்கும் புதிய படம்.. அதுவும் யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா??

மேலும் இவருக்கு வெள்ளித்திரையில் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக இவர் ரவுடி பேபி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கம்மல் முதல் கண்ணாடி வரை.. வைரத்தில் கிடைக்காத பொருளே இல்லை – Saravana Stores Elite Diamond-ல்!

இந்த திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அனிதா சம்பத் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.