கணவரை அனிதா சம்பத் விவாகரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Anitha Sampath in Divorce Controversy : தமிழ் சின்னத்திரையின் சன் டிவி செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

60 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்

கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்?? வெளியான அதிர்ச்சித் தகவலும் விளக்கமும்.!!

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அனிதா சம்பத் அவருடைய கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது என்ன விஜய் டிவி ராசியா?? டிடி ரம்யா ஆகியோர் வரிசையில் அனிதா இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து அனிதா சம்பத் இது முழுக்க முழுக்க வதந்தி என விளக்கம் அளித்துள்ளார். கண்டெண்ட் இல்லை என்பதால் வதந்தியை கிளப்பும் பக்கங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன என காட்டமாக பேசியுள்ளார்.

மன்றத்தை கலைத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!