Anitha Sampath Emotional In Bigg Boss House

YouTube video

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒருவராக செய்திவாசிப்பாளர் அனிதா பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்தே அனிதா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

Bigg Boss Day23 Promo1

இந்த நிலையில் தற்போது அனிதா எந்த பிரச்சனையிலும் எனக்கு யாரும் துணையாக நிற்பது இல்லை. நண்பர்கள் சொல்றத கேட்பதா என்னுடைய மனசு சொல்லும் முடிவு படி நடக்கிறதா என்ற குழப்பம் எனக்குள்ள இருந்துட்டே இருக்கு என அனிதா பிக்பாஸ் இடம் கதறி அழுகிறார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ள அனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.