கண் தானம் செய்யப்போவதாக பிக் பாஸ் 4 போட்டியாளர் என அறிவித்துள்ளார்.

Anitha Sampath Donates Her Eyes : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். சன் டிவியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்‌.

கண் தானம் செய்யப் போவதாக பொதுமேடையில் அறிவித்த பிக் பாஸ் 4 போட்டியாளர் குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார். ஒவ்வொரு வாரமும் இவர்களின் நடனம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்.!

இந்த நிலையில் சமீபத்தில் எபிசோடு அனிதா சம்பத் கண் பார்வை இல்லாதவர் போல நடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த பொது மேடையில் நான் ஒரு நல்ல விஷயத்தை செய்யப்போகிறேன் என்னுடைய கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த முடிவு ரசிகர்கள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

என் கோரிக்கையை ஏற்ற ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி! – உருக்கமாக பேசிய விஷால் | Vishal Thanks to Fans