Anitha Sampath Blast Fan

அசிங்கமாகப் பேசிய இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு கிழித்தெடுத்துள்ளார் அனிதா சம்பத்.

Anitha Sampath Blast Fan : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவர் பல படங்களில் சிறு வேடத்திலும் வெப் சீரிஸ் தொடரிலும் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனிதாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு என இரண்டும் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது இவரை இளைஞர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி மெசேஜ் அனுப்ப அந்த இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு திட்டி தீர்த்துள்ளார். வருங்கால ரேபிஸ்ட் எனவும் நீ டைப் செய்ததை உன் அம்மா கிட்ட காட்டு சந்தோஷப்படுவாங்க எனவும் தெரிவித்துள்ளார்.