நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Anitha Sampath As Villi in Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடிக்க வில்லியாக பரினா நடித்து வருகிறார்.

முருகப்பெருமானின் ஏழாம்படை வீடு.!

பிரசவத்திற்கு தயாராகும் ப்ரீனா.. பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகல்?? - புது வெண்பாவாக நடிக்க போவது யார் தெரியுமா??

இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அகிலன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகினார். அவரைப்போலவே ரோஷினி ஹரிப்ரியனுக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan-னின் Doctor படம் லாபம்..ஆனால்? – Nelson-னை திட்டிய Producer K.Rajan

இவர்களைத் தொடர்ந்து இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் பிரசவத்துக்கு தயாராகி வருவதன் காரணமாக பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து அவரும் விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் அனிதா சம்பத் நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. என்னது அனிதா சம்பத் வெண்பா வேடத்தில் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.