Bigg Boss Tamil4

அர்ச்சனா வீட்டிற்கு நிஷா, அனிதா ஆகியோர் அர்ச்சனா வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anitha in Archana Home : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா. இவர் அன்பு டீம் ஒன்றை உருவாக்கி கேம் விளையாடினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் பிக் பாஸ் போட்டியாளர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நிஷா, அனிதா சம்பத் மற்றும் அனிதாவின் கணவர் ஆகியோர் நிஷா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த புகைப்படத்தை அர்ச்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.