Anitha Blast Rio in BB4

நீங்க தனியாளாக கேம் விளையாடுறீங்களா என அனிதா ரியோவை பார்த்து கேட்ட கேள்விக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

Anitha Blast Rio in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது 4 சீசன் அறுபதாவது நாளை நெருங்கி வருகிறது.

கால் சென்டர் டாஸ்கில் அனிதா ரியோவை பார்த்து நீங்கள் தனியாளாக விளையாடுகிறீர்களா என கேள்வி எழுப்ப ஆமாம் நான் தனியாகத்தான் விளையாடுகிறேன் என ரியோ பதில் அளித்துள்ளார்.

நீங்க வெளிய போடாத ஒரு முகமூடியை போட்டுட்டு இருக்கீங்க. பாதி முகத்தை தான் காட்டுவேன் எனக்கு டிராபி கொடுங்கண்ணா மக்கள் எப்படி கொடுப்பாங்க என அனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அனிதா ரியோவை பார்த்து கேட்ட இந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

ரியோ, அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து கேம் விளையாடுவதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அனிதா இந்த கேள்வியை கேட்டதால் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.

https://twitter.com/tamiltvshows_/status/1333978861353062406?s=19
https://twitter.com/Thoughts_s_s/status/1333977399940288513?s=19
https://twitter.com/deepaonweb/status/1333978413678297088?s=19
https://twitter.com/Biggboss_Twitz/status/1333978859255914497?s=19