இசையமைப்பாளர் அனிருத் தன் அக்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Anirudh With Sister : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அஜித் விஜய் சூர்யா கமல் என பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே.

இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவை பார்த்திருக்கீங்களா? எவ்வளவு அழகு - தீயாக பரவும் புகைப்படம்.!!

தற்போதும் அனிருத் இசையில் டஜன் கணக்கில் படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் அனிருத் சிறு வயதிலும் தற்போதைய வயதிலும் தம்முடைய அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவுகின்றன.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனிருத்துக்கு இவ்வளவு அழகான அக்காவா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.