Anirudh Throwback Video
Anirudh Throwback Video

எட்டு வருடங்களுக்கு முன்பு கல்யாண கச்சேரி ஒன்றில் கீபோர்ட் வாசித்து உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிருத்.

Anirudh Throwback Video : தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் மட்டும் இல்லாமல் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

என்னவொரு பாசம்.. தளபதி வீட்டின் முன்பு விஜய் ரசிகர்கள் செய்த செயல் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எட்டு வருடங்களுக்கு முன்பு கல்யாண கச்சேரி ஒன்றில் தான் கீபோர்ட் வாசித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ