Anirudh Throwback Photo
Anirudh Throwback Photo

பார்க்கவே அப்பாவைப் போல இருக்கும் அனிருத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மஹத்.

Anirudh Throwback Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் சிம்புவின் நெருங்கிய நண்பராகவும் வலம் வருபவர் மஹத். விஜய்யுடன் ஜில்லா மற்றும் அஜித்துடன் மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வேட்டி சட்டை அணிந்து ஆண் போலவே மாறிய அமலாபால் – வைரலாகுது புகைப்படம்!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் மகத் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த 2012 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான அனிருத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அனிருத் பார்க்கவே அப்பாவியாக அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதோ இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

சிக்ஸ் பேக்குடன் மகத் வெளியிட்ட புகைப்படம்