Anirudh Speech About Thalapathy 64 : Mass Treat is Ready.! | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Kollywood Cinema news | Tamil Cinema News
முதல் முறையாக அனிருத் தளபதி 64 படம் குறித்து பேசியுள்ளார்.

Anirudh Speech About Thalapathy 64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

இந்தியன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகை திடீர் விலகல் ஷாக்கிங் அப்டேட்.!

இந்நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 64 படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, விஜய் 64 படத்தில் கமிட்டானது மகிழ்ச்சி.

இந்த படத்தில் நிச்சயம் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன் என கூறியுள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜயுடன் அனிருத் ஏற்கனவே கத்தி படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.