Anirudh Says About Yuvan Shankar Raja
நடிகர் யுவனை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார் அனிருத். அந்த பதிவு சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் உட்பட இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் யுவன் ஷங்கர் ராஜா அந்த கண்ண பார்த்தாக்கா என்ற பாடலை பாடியிருந்தார்.

பொது மேடையில் கணவனால் ஏற்பட்ட அவமானம்.. வீடியோ வெளியிட்டு சவால் விட்ட மணிமேகலை – இதோ நடந்த கூத்தை பாருங்க.!

இந்நிலையில் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யுவன் தனக்கு சகோதரர் மாதிரி என ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.