மியூசிக்கில் தெறிக்கவிடும் அனிருத் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Anirudh Salary Details : தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‌‌‌‌‌‌‌‌‌‌‌

50 ஆண்டுக்குப் பிறகு, இந்தியா வரலாற்று வெற்றி : பிரதமர் மோடி பாராட்டு

மியூசிக்கில் தெறிக்கவிடும் அனிருத் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?? இதோ விபரம்.! ‌‌

இப்படி படு பிசியாக பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு படத்திற்கு இசையமைத்து கொடுக்க இவர் ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.