Vijay 64 Movie Songs
தளபதி 64 படத்தின் பாடல்கள் இசை குறித்து அனிருத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கிடுகிடுவென இடம் பிடித்தவர் அனிருத். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி விட்டார்.

இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் தர்பார், விஜயின் விஜய் 64 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய அனிருத்திடம் ரசிகர் ஒருவர் தளபதி 64 பாட்டு எப்படி வந்திருக்கு பிரதர் என கேட்க சூப்பரா வந்திருக்கு, வி ஆர் எஸ்சைடட் என பதில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.