ஹீரோவாகிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் அனிருத்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் #AskAnirudh என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ஹீரோவாகும் ஐடியா இருக்கா என கேட்க அதற்கு நோ ஐடியா பிரதர். இப்போ செஞ்சிட்டு இருக்க வேலையே மகிழ்ச்சியா இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க ம்யூசிக் மட்டும் போடுங்க எனவும் சும்மா ட்ரை பண்லாமே பிரதர் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
No brother 🙂 Very happy doing what I do and enjoying it 🙂 https://t.co/BBAPeaIgJQ
— Anirudh Ravichander (@anirudhofficial) December 13, 2019