விஜய்யோட அந்த பாட்டை ரீமிக்ஸ் செய்யணும் என இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளார்.

Anirudh About Vijay Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தளபதி விஜய் பிறந்தநாளக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வந்தனர்.

அந்த வகையில் தற்போது தளபதி 65 படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இதைக் கேட்டு கூறியதோடு தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி செய்த தவறுகள் இவை..

கில்லி படத்தில் இடம்பெறும் அர்ஜுனனின் வில்லு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். மாஸ்டர் படத்தில் கபடி பாடலை ரீமிக்ஸ் செய்தது போல இந்தப் பாடலையும் ரீமிக்ஸ் செய்ய ஆசை என தெரிவித்துள்ளார்.

Maanaadu படத்திற்காக கதறி அழுதேன்! – Live-வில் ஓப்பனாக பேசிய சிம்பு | Latest Cinema News