விசுவாசம் பட நடிகை கனிகா பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளார்.

Anikha With Amitabh Bachchan : தமிழ் சினிமாவின் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் அஜித்தின் குழந்தையாக நடித்தவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் தல அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

விஸ்வாசம் அனிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - யாருடன் இணைந்து நடித்திருக்கார் பாருங்க

தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர்கள் உள்ள திரைப்பயணத்தில் அடுத்த கட்டமாக என்ற பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிஸ்கட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் அனிகாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

விஸ்வாசம் அனிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - யாருடன் இணைந்து நடித்திருக்கார் பாருங்க