Anikha Surendran Traditional Photo shoot
Anikha Surendran Traditional Photo shoot

பாவாடை தாவணியில் அப்படியே பார்க்க குட்டி நயன்தாரா போலவே இருக்கும் அனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anikha Surendran Traditional Photo shoot : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா. இந்த படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்ததால் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் அனிகாவை இன்னமும் அஜித்தின் மகளாகவே பார்க்கின்றனர்.

அனிகா அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாப்பா இப்படியெல்லாம் போட்டோ ஷூட் வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது அனிகா பாவாடை தாவணியில் செம அழகாக நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொண்டையில் வாழைப் பூ..கையிலே வாழைப்பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் ரீல் மகள்!

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே குட்டி நயன்தாராவை பார்த்தது போல இருப்பதாக கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற புகைப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனிகாவின் அந்த அழகான போட்டோ ஷூட் புகைப்படங்களை நீங்களே பாருங்க.