ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்தர்.

Anikha Surendhar’s Hollywood Style Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்தின் அஜித்தின் மகளாக நடித்தார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அணிகா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

போட்டோசெட் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி முயற்சி செய்து வருகிறார் என்பது தெரிகிறது.

தற்போது குதிரையுடன் தலையில் கேப் அணிந்து ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CFxB47ogyJ4/?igshid=54zxb8mj1nkd
https://www.instagram.com/p/CFzfn_dg98C/?igshid=10e57k6ca9yq4
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.