Anikha Surendhar Photos

மெல்லிய உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார் நடிகை அனிகா.

Anikha Surendhar Photos : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்தார்.

தமிழில் இறுதியாக தல அஜித் மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார். இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

மெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

தற்போது 16 வயதாகும் அனிகா நாயகியாக நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் லைட்டான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்