Anikha Surendhar Photos

விஸ்வாசம் அனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Anikha Surendhar Photos : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருபவர் அனிகா சுரேந்தர். தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

அனிகா சுரேந்தர சிம்பிளாக இருந்தாலும் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.