நான் படிக்கணும்னு ஆசைபடுறேன், ஆனால் படிக்க முடியல என ரசிகர்களிடம் உதவி கேட்டு ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அனிகா.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தை அடுத்து அனிகா அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது நாயகியாக வேண்டும் என்ற கணவருடன் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நான் படிக்கணும்னு நினைக்கறேன், ஆனால் படிக்க முடியல. எனக்கு உதவி செய்யுங்கள். என் அம்மாவிடம் சேர்ந்து செய்த டிஸ்கஷன் எனக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது என கூறியுள்ளார்.

Anikha Surendhar