எப்பவும் இப்படி இருக்கணும்னு ஆசை என தன்னுடைய ஆசிரியை போட்டோவாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகை அனிகா சுரேந்தர்.

Anikha Surendhar in Latest Photoshoot ; தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா சுரேந்தர். தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் குழந்தையாக நடித்த இவர் மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எப்பவும் இப்படி இருக்கணும் தான் ஆசை.. ஆசையை போட்டோவாக வெளியிட்ட அனிகா சுரேந்தர்

அதன் பின்னர் விதவிதமான போட்டோ ஷூட்டுகளை நடத்தி தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அருவியின் அருகே நடத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு எப்பவும் இப்படி இருக்கத்தான் ஆசை என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன