Anikha Surendhar First Movie Title

அனிகா சுரேந்தர் ஹீரோயினாக நடிக்கும் படத்தின்‌ டைட்டில் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Anikha Surendhar First Movie Title : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இந்த படத்தை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

நயன்தாரா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் குட்டி நயன்தாரா நடித்து அசத்தியிருப்பார். அதன்பின்னர் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார்.

பார்ப்பதற்கு நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனைத்து வேந்தரை ரசிகர்கள் குட்டி நயன் என்றே அழைத்து வருகின்றனர். மேலும் அனிகா தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் டைட்டில் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுன் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படத்தில் இடம்பெறும் புட்ட பொம்மா என்ற பாடல் வரியையே டைட்டிலாக வைத்து உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.