கையில் மாத்திரைகளுடன் அனிகா சுரேந்திரன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள்.

Anikha Surendar With Tablets : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அனுமன் ஜெயந்தி : நாமக்கல் மலைக்கோட்டையில், இன்று சிறப்பு அபிஷேகம்

கையில் மாத்திரைகளுடன் அனிகா சுரேந்தர் வெளியிட்ட புகைப்படம் - காரணம் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

நாயகியாக நடிக்க வேண்டும் என்ற கனவுடன் சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2021 தான் கடந்து வந்த பாதை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார் அணிகா சுரேந்தர். அப்படி கையில் மாத்திரைகளுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட பதறிப்போன ரசிகர்கள் என்ன ஏது என அவரை கேட்கத் தொடங்கினர்.

எல்லாரும் Family-ஆ பார்க்க வேண்டிய படம் – Velan Movie Celebrity Review

கையில் மாத்திரைகளுடன் அனிகா சுரேந்தர் வெளியிட்ட புகைப்படம் - காரணம் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

இதற்கு அனிகா சுரேந்தர் கூறிய பதில் என்னவென்றால் நான் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டேன். அப்போது எடுத்துக் கொண்ட மாத்திரைகள் தான் இவை என கூறியுள்ளார்.