முட்டிக்கு மேல் உடை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அனிகா சுரேந்தர்.

Anikha Surendar in Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அணிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் தல அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார்.

முட்டிக்கு மேல் உடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அனிகா சுரேந்தர் - வைரலான போட்டோஸ்.!! 

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

தற்போது நாயகியாக நடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதற்காக தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அதன் பலனாக ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Director Siva about Thala Ajith | #Annaatthe#Valimai

இந்த நிலையில் தற்போது இவர் முட்டிக்குமேல் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்