மாடர்ன் உடையை செம அழகாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தல அஜித்தின் மகளாக நடித்த அணிகா சுரேந்தர்.

Anikha Surendar in Modern Dress : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தல அஜித்தின் மகளாக நடித்து வந்தவர் அனிகா சுரேந்திரன். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு நாயகியாக நடிக்க முயற்சி செய்து வருகிறார் அனிகா. அவருடைய முயற்சிக்கு கிடைத்த பலனாக தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அனிகா சுரேந்தர் தற்போது மாடர்ன் உடையில் செம அழகாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.