கேரளத்து புடவையை வித்தியாசமாய் கட்டி ஓணம் கொண்டாடியுள்ளார் அனிகா சுரேந்தர்.

Anikha Surendar Celebrates Onam : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார்.

புரட்சியும் அமைதியும்.!

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வரும் அனிகா நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதன் பயனாக தற்போது தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..!

இவர் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் வித்தியாசமாக கேரளா புடவை கட்டி ஓணம் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.