Anikha Reply to Haters
Anikha Reply to Haters

15 வயசு பொண்ணு மாதிரி போஸ் கொடுமா என அட்வைஸ் செய்த ரசிகருக்கு அனிகா கொடுத்த பதிலடி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Anikha Reply to Haters : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் அனிகா சுரேந்தர். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

தற்போது 15 வயதாகும் அனிகா விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

அப்படி இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் 15 வயது பொண்ணு மாதிரி போஸ் கொடுங்க என கமெண்ட் அடித்துள்ளார்.

கொண்டையில் வாழைப் பூ..கையிலே வாழைப்பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் ரீல் மகள்!

இதனால் கடுப்பான அணிகா இது என் ஐடி, என் பாடி நான் எப்படி வேணும்னாலும் போஸ் கொடுப்பேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

அனிகாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ அந்த பதிவு