anikha
ஐயோ என்ன விட்டுடுங்க.. அஜித் படத்தில் நடிச்சது குத்தமா? என புலம்பி வருகிறாராம் அனிகா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். 15 வயதே ஆகும் அனிகா கிடுகிடுவென வளர்ந்து விட்டார்.

அடிக்கடி தன்னுடைய சமூக வளையதளங்களில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். சில சமயங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ போடாதமா.. நீ குழந்தை மா என அட்வைஸ் செய்ய தொடங்கினர்.

இதனால் மனமுடைந்து போன அனிகா தனது தோழிகளிடம் ஐயா நான் குழந்தை இல்ல.. அஜித் படத்துல நடிச்சது குத்தமா? என புலம்பி தள்ளி வருகிறாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.