அங்காடித்தெரு மகேஷ் திருநங்கையாக நடித்து வரும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Angaditheru Mahesh Photo : தமிழ் சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அங்காடித் தெரு. வசந்த பாலன் இயக்கிய இந்த படத்தின் மகேஷ் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார்.

மதுரையை அதிர வைத்த அஜித் போஸ்டர்.. இது தான் NKP-க்கு கிடைத்த வெற்றி – போஸ்டருடன் இதோ.!

அங்காடித்தெரு வெற்றிக்கு பிறகு மகேஷ் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் மகேஷ் தற்போது தேனாம்பேட்டை மகேஷ் என்ற படத்தில் வாட்டர் சப்ளை செய்யும் இளைஞராகவும் திருநங்கையாகவும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் திருநங்கை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஷாக்காக்கி வருகிறது.

பாதி கதையை கேட்டு விட்டு நடிக்க மறுத்த விஜய், ஆனால் படம் சூப்பர் ஹிட் – இது தெரியுமா?

தமிழ் சினிமாவில் இறுதியாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thenampettai Mahesh