அங்காடித்தெரு மகேஷின் சினிமா வாழ்க்கையிலேயே பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தான் காரணம் என கூறப்படுகிறது.

Angadi Theru Mahesh in Cinema Carrier : தமிழ் சினிமாவில் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது பலருக்கும் அரிதான ஒன்றுதான். சில நடிகர்களில் முதல் படம் மட்டும் தான் மிகப்பெரிய வெற்றி பெறும். அந்த வகையில் அங்காடித் தெரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மகேஷ்.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதே நேரத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால் பிரபல நடிகையான ஒருவர் தன்னுடைய மகனுடன் நடிக்கும் 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இரண்டாவது படத்திலேயே ஐம்பது லட்சம் சம்பளம் கிடைப்பதால் ஓகே சொல்லி கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அனுஷா.

பிரபல நடிகையாக வலம் வந்த கே ஆர் சாவித்திரியின் மகள் தான். கே ஆர் சாவித்ரி என்பவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி மாமியார் வேடத்தில் நடித்து வருபவர் தான். இவர்தான் 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து தமிழ் என் மகளுடன் நடிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

50 லட்சத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய சினிமா கேரியரை கெடுத்துக் கொண்டதாக அங்காடித்தெரு மகேஷ் தற்போது புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.