Andrea Reveals Master Secrets
Andrea Reveals Master Secrets

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மரண மாஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.

Andrea Reveals Master Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

மாஸ்டர் டிரெய்லர் அப்டேட் கொடுக்க முடியுமா? முடியாதா? லோகேஷை கத்தி காட்டி மிரட்டும் விஜய் ரசிகர்கள் – இதோ இந்த குசும்ப நீங்களே பாருங்க.!

விஜயுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தில் ஒரு சேசிங் சீன் உள்ளது. படத்தின் மிக முக்கிய காட்சியாக கருதப்படும் இந்த சீனில் நான் விஜய் சாருடன் நடித்திருப்பேன் எனக்கூறி எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார் ஆண்ட்ரியா.